விஷாலுக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா அவரே கூறிய தகவல்!

0
241

 

தமிழில் பல படங்களில் நடித்து வருபவர் தான் விஷால். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இரும்புத்திரை படத்தில் நடித்து வருகிறார். மேலும் சண்டகோழி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை பற்றி பல்வேறு வதந்திகள் வெளிவருகின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஷால் அளித்த பதில் கீழே உள்ள வீடியோவில் உள்ளது.

Comments

comments