ஸ்ரீதேவி மறைவு குறித்து சுப்பிரமணி சுவாமி வெளியிட்ட பகீர் தகவல்

0
139

 

சினிமாத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் நடிகை ஸ்ரீதேவியின் மரணம். இவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் துபாய் போலீஸ் ஸ்ரீதேவியின் வழக்கை முடித்து ஸ்ரீதேவி உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டனர். இந்நிலையில் சுப்பிரமணிசுவாமி அவர்கள் ஸ்ரீதேவி மரணம் குறித்து அவரது கருத்தை தெரிவித்துள்ளார். கீழே உள்ள வீடியோவில் உள்ளது.

Comments

comments