ஸ்ரீதேவி மரணத்தில் திடீர் திருப்பம்! தண்ணீரில் அழுத்தி கொல்லப்பட்டாரா?

0
682

 

சினிமாத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது நடிகை ஸ்ரீதேவி மரணம். கடந்த 24 ஆம் தேதி துபாயில் ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்தார் என தகவல்கள் வெளியானது. ஆனால் நேற்று அவர் குடிபோதையில் தண்ணீரில் மூழ்கி இறந்தார் என தகவல் வெளியானது. ஆனால் மேலும் நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளன. வீடியோ கீழே உள்ளது.

Comments

comments