ஜிமிக்கி கம்மல் செரினுக்கு கல்யாணம் மாப்பிள்ளை இவரா!

0
181

 

ஜிமிக்கி கம்மல் என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் தான் ஷெரில். இவர் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி இவர் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் மிகவும் பிரபலமானது. இந்த வீடியோவால் இவருக்கு படவாய்ப்புக்கள் வந்தன. ஆனால் இவர் அதையெல்லாம் மறுத்துவிட்டார். தற்போது இவருக்கு திருமணம். அதைபற்றி கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.

Comments

comments