படப்பிடிப்பு தளத்தில் ஓவியா என்ன செய்றாங்கனு பாருங்க!

0
265

 

தமிழில் பல படங்களில் நடித்தவர் தான் ஓவியா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். அதன் பிறகு இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஓவியா படப்பிடிப்பு தளத்தில் செய்த விஷயம் வைரலாக பரவி வருகிறது. அதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.

Comments

comments